gujarat குஜராத்தில் பேருந்து மீது கார் மோதி விபத்து - 9 பேர் பலி நமது நிருபர் டிசம்பர் 31, 2022 குஜராத்தின் பேருந்து மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர்.